இந்தியன் 2 “பாரா” பாடல் வெளியானது – அனிருத்தின் தரமான சம்பவம் பார்க்க போறீங்க?
தென்னிந்திய தமிழ் சினிமாவில் உலக நாயகன் என்று ரசிகர்களால் போற்றி கொண்டாடி வரும் நடிகர் என்றால் அது கமல்ஹாசன். எந்தவொரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அசராமல் நடிக்கும் அவரின் அற்புதமான நடிப்பை பார்த்து மயங்காத ஆட்களே இருக்க முடியாது என்று தான் சொல்ல வேண்டும். தற்போது இவர் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். 28 வருடங்களுக்கு பிறகு முன்பு வெளியான இந்தியன் படத்தின் பார்ட் 2 தான் தற்போது வெளியாக இருக்கும் இந்தியன் 2 திரைப்படம். உடனுக்குடன் … Read more