உலகில் இந்தியர்களே இல்லாத நாடு எது தெரியுமா? – அடேங்கப்பா இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!
உலகில் இந்தியர்களே இல்லாத நாடு எது தெரியுமா: இந்தியாவை சேர்ந்த பெரும்பாலான மக்கள் தங்களுடைய கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காக வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். அந்த வகையில் கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 2 லட்சம் இந்தியர்கள் இந்திய குடியுரிமையை துறந்துள்ளனர். Join WhatsApp Group மேலும் எல்லா நாடுகளிலும் ஏதாவது ஒரு தேவைக்காக இந்தியர்கள் வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக அமெரிக்காவில் 44 லட்சம் இந்தியர்கள் வசித்து வருகின்றனர். ஆனால் இந்தியர்கள் இல்லாத அல்லது மிக குறைவான எண்ணிக்கையில் இருக்கும் நாடுகளும் … Read more