மேற்கு மத்திய ரயில்வே ஆட்சேர்ப்பு 2024 ! 3015 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !
மேற்கு மத்திய ரயில்வே ஆட்சேர்ப்பு 2024. இந்தியாவின் ரயில்வே போக்குவரத்து துறையின் மேற்கு மத்திய ரயில்வே மண்டலம் (West Central Railway zone) என்பது இந்திய ரயில்வேயில் உள்ள அனைத்து மண்டலங்களை காட்டிலும் மிகப் பெரிய மண்டலம் ஆகும். இது ஏப்ரல் 1, 2003 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதன் தலைமையகம் ஜபல்பூர் ஆகும். அதன்படி ஆஃப்ரீன்ட்டிஸ் கலிப்பாணியிடங்களுக்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அதற்க்கான கல்வித்தகுதி, வயதுவரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை காண்போம். west central … Read more