International Tea Day 2024: அண்ணே சூடா ரெண்டு டீ! உங்களுடைய டீ பார்ட்னர் யார்? சர்வதேச தேயிலை தினம் எப்படி வந்தது தெரியுமா?
International Tea Day 2024: அண்ணே சூடா ரெண்டு டீ: இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பிடித்த ஒரு மதுபானம் என்றால் அது தேநீர் (டீ) சாயா தான். இதற்கு அடிக்ட் ஆகாத ஆட்களே இருக்க முடியாது. எந்த ஒரு வானிலை மாற்றம் ஏற்பட்டாலும் தேநீரை தான் ரசித்து ரசித்து குடிப்பார்கள். சொல்ல போனால் ஒரு நாளைக்கு 5 முறைக்கு மேல் டீ குடிக்கும் பழக்கம் பெரும்பாலான மக்களுக்கு இருக்கிறது. இதனால் பித்தம் என்னும் … Read more