இறைவன் திரை விமர்சனம் ! எப்படி இருக்கு ! முழு விமர்சனம் இதோ !
இறைவன் திரை விமர்சனம். நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் இறைவன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பின் இறைவன் படம் வெளியாகி இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. இறைவன் திரைப்படம் எப்படி இருக்கு என்ற முழு விமர்சனம் காணலாம். இறைவன் திரை விமர்சனம் ! எப்படி இருக்கு ! முழு விமர்சனம் இதோ ! படக்குழு : இறைவன் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் ஜெயம்ரவி நடித்துள்ளார். கதாநாயகியாக திரைப்படத்தில் … Read more