JNCASR ஆட்சேர்ப்பு 2024 ! 31,000 சம்பளத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !
JNCASR ஆட்சேர்ப்பு 2024. ஜவஹர்லால் நேரு மேம்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மையம் (JNCASR – Jawaharlal Nehru Centre for Advanced Scientific Research) என்பது இந்தியாவின் பெங்களூரில் உள்ள ஜக்கூரில் அமைந்துள்ள ஒரு பல்துறை ஆராய்ச்சி நிறுவனம் ஆகும். இது இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. மேலும் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, வயதுவரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை காண்போம். JNCASR ஆட்சேர்ப்பு 2024 JOIN WHATSAPP GET IMPOTRANT NEWS … Read more