சொத்து குவிப்பு வழக்கு விவகாரம்.., தமிழகத்திற்கு கொண்டுவரப்படும் ஜெ., நகைகள்.., மொத்தம் ஆறு பெட்டி., மதிப்பு எவ்வளவு தெரியுமா?
ஜெயலலிதா சொத்து குவிப்பு விவகாரம் மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், அவருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.100 கோடி அபராதம் விதித்து பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதுமட்டுமின்றி அவரிடம் இருந்து எடுக்கப்பட்ட பொருட்கள், நகைகள் அனைத்தையும் கர்நாடக அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அந்த பொருட்களை ஏலம் விடலாம் என சமூக ஆர்வலர் ஒருவர் நீதிமன்றத்தில் மனு அளித்த நிலையில், ஒரு … Read more