கடகம் சனி பெயர்ச்சி 2025 | கஷ்டமெல்லாம் விலகும் || பலன்கள் பரிகாரங்கள் என்னென்ன?

கடகம் சனி பெயர்ச்சி 2025 | கஷ்டமெல்லாம் விலகும் || பலன்கள் பரிகாரங்கள் என்னென்ன?

சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு நாளை இடம்பெறுகிறார். அதன்படி, மீன ராசிக்கு வரும் சனி பகவான் தொடர்ந்து 03.06.2027 வரை, அதாவது, இரண்டரை வருடத்திற்கு இந்த ராசியில் சஞ்சாரம் செய்து அருள் புரிவார். சனிபகவான் கடக ராசிக்கு 9-ம் இடத்தில் அமர்ந்து பலன் தரப்போகிறார். எனவே, கடக ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்க போகிறது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். கடக ராசிக்காரர்களுக்கான பலன்கள்: கடக ராசிக்காரர்களுக்கு சனி பகவான் செழிப்போடு … Read more