கலைஞரின் 6வது நினைவு நாள் – முதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவு – படையெடுக்கும் திமுகவினர்!!
Breaking News: கலைஞரின் 6வது நினைவு நாள்: மறைந்த முன்னாள் முதல்வர் மு கருணாநிதியின் 6-வது நினைவு நாளை முன்னிட்டு வருகிற ஆகஸ்ட் 7ம் தேதி அன்று தமிழக அரசு பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். kalaignar karunanidhi 6th memorial day Join WhatsApp Group அதில் கூறியிருப்பதாவது, ” அரசியலில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் பொறுப்பு வகித்து, எல்லோருக்கும் சிறந்த … Read more