Kannada Actor Darshan arrest: காதலிக்காக கூலிப்படையை ஏவி கொலையா? பிரபல திரைப்பட நடிகர் கைது!
சேலஞ்சிங் ஸ்டார் Kannada Actor Darshan arrest: காதலிக்காக கூலிப்படையை ஏவி கொலையா: கடந்த சில நாட்களுக்கு முன்னர் காமாட்சி பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் ஒரு கால்வாயில் பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து காவல்துறை விசாரணை தொடங்கிய நிலையில் அது ரேணுகா சுவாமி என்பது தெரிய வந்தது. மேலும் இறந்தவர் மொபைல் உள்ளிட்டவைகளை சைபர் கிரைமுக்கு அனுப்பி வைத்த போலீசார் சில திடுக்கிடும் உண்மைகளை கண்டறிந்தனர். அதாவது ரேணுகா சுவாமி … Read more