நடிகர் தர்ஷன் கர்நாடகா பெல்லாரி சிறைக்கு மாற்றம் – ஜெயிலில் சொகுசாக இருந்த வீடியோவால் வந்த வினை!

நடிகர் தர்ஷன் கர்நாடகா பெல்லாரி சிறைக்கு மாற்றம் - ஜெயிலில் சொகுசாக இருந்த வீடியோவால் வந்த வினை!

நடிகர் தர்ஷன் கர்நாடகா பெல்லாரி சிறைக்கு மாற்றம்: பிரபல கன்னட நடிகர் தர்ஷன் தனது பெண் தோழிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியதால்  ரேணுகா சாமி என்ற தனது ரசிகரை கடத்தி சென்று கொலை செய்த குற்றத்திற்காக சமீபத்தில் கைது செய்யபட்டார். அவரோடு சேர்த்து அந்த பெண் தோழி உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். நடிகர் தர்ஷன் கர்நாடகா பெல்லாரி சிறைக்கு மாற்றம் இதனை தொடர்ந்து கொலை செய்த … Read more

நடிகர் தர்ஷனுக்கு சிறையில் சொகுசு வசதிகள் –  7 சிறை அதிகாரியை சஸ்பெண்ட் செய்த அரசு!

நடிகர் தர்ஷனுக்கு சிறையில் சொகுசு வசதிகள் -  7 சிறை அதிகாரியை சஸ்பெண்ட் செய்த அரசு!

நடிகர் தர்ஷனுக்கு சிறையில் சொகுசு வசதிகள்: கர்நாடகாவில் முன்னணி நடிகராக ஜொலித்து வந்தவர் தான் நடிகர் தர்ஷன். தற்போது சிறையில் கைதியாக இருந்து வருகிறார். அதாவது நடிகர் தர்ஷன் அவருடைய தோழியும் நடிகையுமான பவித்ரா கவுடாவை சோசியல் மீடியாவில் வம்பிழுத்த  தனது ரசிகர் ரேணுகா சுவாமி என்பவரை கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில்  தான் கைது செய்யப்பட்டுள்ளார். Join WhatsApp Group தற்போது அவர் அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரோடு சேர்த்து பவித்ரா கவுடா, தர்ஷனின் … Read more