பிரபல நடிகர் தர்ஷனுக்கு நிரந்தர ஜாமீன் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

பிரபல நடிகர் தர்ஷனுக்கு நிரந்தர ஜாமீன் - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

கன்னட சினிமாவின் பிரபல நடிகர் தர்ஷனுக்கு நிரந்தர ஜாமீன் வழங்கி கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. ஜாமீன்: சில மாதங்களுக்கு முன்னர் பிரபல கன்னட நடிகரான தர்ஷன் தன்னுடைய ரசிகரான ரேணுகாஸ்வாமியை கொலை செய்ததாக கூறி காமாட்சி பாளையா காவல்துறையினர் கைது செய்து பல்லாரி சிறையில் அடைத்தார்கள். இதனை தொடர்ந்து அவருக்கு முதுகு வலி ஏற்பட்டதால், அறுவை சிகிச்சை செய்து கொள்ள கர்நாடக உயர்நீதிமன்றம் 6 வாரங்கள் இடைக்கால ஜாமீன் வழங்கியது. பிரபல நடிகர் தர்ஷனுக்கு … Read more

நடிகர் தர்ஷன் கர்நாடகா பெல்லாரி சிறைக்கு மாற்றம் – ஜெயிலில் சொகுசாக இருந்த வீடியோவால் வந்த வினை!

நடிகர் தர்ஷன் கர்நாடகா பெல்லாரி சிறைக்கு மாற்றம் - ஜெயிலில் சொகுசாக இருந்த வீடியோவால் வந்த வினை!

நடிகர் தர்ஷன் கர்நாடகா பெல்லாரி சிறைக்கு மாற்றம்: பிரபல கன்னட நடிகர் தர்ஷன் தனது பெண் தோழிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியதால்  ரேணுகா சாமி என்ற தனது ரசிகரை கடத்தி சென்று கொலை செய்த குற்றத்திற்காக சமீபத்தில் கைது செய்யபட்டார். அவரோடு சேர்த்து அந்த பெண் தோழி உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். நடிகர் தர்ஷன் கர்நாடகா பெல்லாரி சிறைக்கு மாற்றம் இதனை தொடர்ந்து கொலை செய்த … Read more