கர்நாடகா வங்கி வேலைவாய்ப்பு 2023 ! சட்ட அதிகாரி காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !
கர்நாடகா வங்கி வேலைவாய்ப்பு 2023. கர்நாடகா வங்கி, ஒரு முன்னணி தொழில்நுட்பத்தில் மேம்பட்ட தனியார் துறை வங்கி.இந்தியாவில் உள்ள அனைத்து கிளைகளிலும் சேர்ந்து பணியாற்ற அற்புதமான வாய்ப்புகளை வழங்குகிறது.மேலும் இந்த வங்கியில் காலியாக இருக்கும் அதிகாரி (சட்டம்) காலியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இவர்கள் அனைவரும் இந்தியா முழுவதும் அமைந்துள்ள கர்நாடகா வங்கியின் பல்வேறு அலுவலகங்களில் பணியமர்த்தப்படுவர். கர்நாடகா வங்கி வேலைவாய்ப்பு 2023 ! சட்ட அதிகாரி காலிப்பணியிடங்கள் அறிவிப்பு ! வங்கியின் பெயர் : கர்நாடகா … Read more