1 முதல் 7ஆம் வகுப்பு மாணவர்களுக்கு குட் நியூஸ் – பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
1 முதல் 7ஆம் வகுப்பு மாணவர்களுக்கு குட் நியூஸ்: தமிழகத்தில் இயங்கி வரும் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளின் கல்வி திறனை மேம்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இன்றைய சூழ்நிலையில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எழுத்துக்கூட்டி படிப்பதில் பலருக்கும் சிரமம் இருக்க தான் செய்கிறது. Join WhatsApp Group அதுமட்டுமின்றி வேகமாக வாசிக்க சிரமப்படுகிறார்கள். எனவே இதை கருத்தில் கொண்டு கர்நாடகா மாநில பள்ளிக் கல்வித்துறை … Read more