கார்த்திகை மாதம் 2024: நவம்பர் 16 முதல் தொடக்கம் – நீங்கள் நினைத்தது நடக்க வேண்டுமா? இதை செய்யுங்கள்!
கார்த்திகை மாதம் 2024: நவம்பர் 16 முதல் தொடக்கம்: பொதுவாக கார்த்திகை மாதம் ஆரம்பித்து விட்டாலே பக்தர்கள் அனைவரும் மாலையணிந்து நேர்த்தியாகவே விரதமிருந்து சுவாமி ஐயப்பனை காண செல்வது வழக்கம். ஐயப்பனின் அருளை பெற உகந்த மாதம் இந்த கார்த்திகை தான். இந்நிலையில் இந்த வருடம் 2024 இன்று நவம்பர் 16 (சனிக்கிழமை) கார்த்திகை மாதம் தொடங்குகிறது. அதுவும் இந்த வருடம் கார்த்திகை மாதம் முருகப்பெருமானுக்குரிய கிருத்திகை நட்சத்திரத்தில் முதல் நாள் தொடங்குவது சிறப்பாக இருக்கிறது. எனவே … Read more