யப்பா.., காதல்ல உருகுறாரே.., நம்ம சூரியா இது?.., காதல் பாடலை வெளியிட்ட “கருடன்” படக்குழு.., அதிகாரப்பூர்வ வீடியோ இதோ!!!

யப்பா.., காதல்ல உருகுறாரே.., நம்ம சூரியா இது?.., காதல் பாடலை வெளியிட்ட "கருடன்" படக்குழு.., அதிகாரப்பூர்வ வீடியோ இதோ!!!

தமிழ் சினிமாவில் காமெடியனாக கலக்கி வந்த நடிகர் சூரி, தற்போது ஹீரோவாக மிரட்டி வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும். இவர் ஹீரோவாக நடித்த விடுதலை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிகம் கவனம் பெற்றது. இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இதை தொடர்ந்து வெற்றிமாறன் கதையில் உருவாகி வரும் கருடன் என்ற படத்தில் நடித்து வருகிறார். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இவருடன் சேர்ந்து சசிகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் … Read more