கென்யாவில் பள்ளி விடுதியில் பயங்கர தீ விபத்து – 17 மாணவர்கள் உடல் கருகி பலி!

கென்யாவில் பள்ளி விடுதியில் பயங்கர தீ விபத்து - 17 மாணவர்கள் உடல் கருகி பலி!

கென்யாவில் பள்ளி விடுதியில் பயங்கர தீ விபத்து: கிழக்கு ஆப்பிரிக்காவில் முக்கியமான நாடுகளில் ஒன்று தான் கென்யா. இந்த நாட்டில் உள்ள  நெய்ரி நகரில் ஹில்சைட் எண்டர்சா என்ற பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவ மாணவியர்கள் படித்து வருகிறார்கள். மேலும் வெளியூரில் இருந்து இங்கே வந்து படிக்கும் மாணவர்கள் விடுதி உள்ளது. கென்யாவில் பள்ளி விடுதியில் பயங்கர தீ விபத்து அங்கு மாணவர்களுக்கு தனியாக ஒரு விடுதியும், மாணவிகளுக்கு தனியாக ஒரு … Read more