கார் விபத்தில் சிக்கிய கேரள முதல்வர் பினராயி விஜயன் – இப்போது எப்படி உள்ளார்?

கார் விபத்தில் சிக்கிய கேரள முதல்வர் பினராயி விஜயன் - இப்போது எப்படி உள்ளார்?

கார் விபத்தில் சிக்கிய கேரள முதல்வர் பினராயி விஜயன்: கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது எஸ்கார்ட் வாகனங்களின் பாதுகாப்புடன் அவருடைய காரில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள வாமனபுரத்தில் சென்று கொண்டிருந்தார். கார் விபத்தில் சிக்கிய கேரள முதல்வர் பினராயி விஜயன் பொதுவாக முதல்வர், அரசு துறையை சேர்ந்த அதிகாரிகள் வரும் பொழுது சாலையில் போக்குவரத்து தடை செய்யப்படுவது வழக்கம். ஆனால் இன்று முதல்வர் பினராயி விஜயன் செல்லும் பொழுது,  போக்குவரத்து தடை செய்யப்படாமல், … Read more