IPL18 : KKR vs RCB முதல் போட்டி? ஈடன் கார்டனில் வெற்றி வாகை சூடுவாரா கிங் கோலி!!

ipl 2025 kkr vs rcb live win probability

கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த இந்த ஆண்டு IPL இன்று முதல் தொடங்குகிறது. அதன்படி முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் கொல்கத்தா ஈடன் கார்டனில் நடைபெறவுள்ளது. IPL18 : KKR vs RCB முதல் போட்டி? ஈடன் கார்டனில் வெற்றி வாகை சூடுவாரா கிங் கோலி!! 2015ஆம் ஆண்டுக்கு பிறகு, ஐபிஎல் துவக்க போட்டியில் இந்த இரண்டு அணிகளும் மோத உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த … Read more