கொல்கத்தா டாக்டர் கொலை வழக்கு விவகாரம் – நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலை நிறுத்தம் – ஐஎம்ஏ அதிரடி அறிவிப்பு!
Breaking News: கொல்கத்தா டாக்டர் கொலை வழக்கு விவகாரம்: இந்தியா முழுவதும் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் செய்தி என்றால் அது கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து தான். அதாவது “கொல்கத்தா ஆர்.ஜி. மருத்துவ கல்லூரியில் பெண் மருத்துவர் கான்பரன்ஸ் ஹாலில் தூங்க சென்ற போது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். Join WhatsApp Group இந்த வழக்கை விசாரிப்பதற்காக டெல்லியை சேர்ந்த சிபிஐ அதிகாரிகள் அடங்கிய சிறப்பு … Read more