கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கு: 14 இடங்களில் காயம் – பிரேத பரிசோதனையில் திடுக்கிடும் தகவல்கள்!!

கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கு: 14 இடங்களில் காயம் - பிரேத பரிசோதனையில் திடுக்கிடும் தகவல்கள்!!

Female doctor murder case: கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கு: கொல்கத்தா மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட நிலையில் அவரின்  பிரேத பரிசோதனை அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மேற்கு வங்கம், கொல்கத்தாவில் இருக்கும் ஆர்.ஜி., கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வேலை பார்த்து வந்த பெண் மருத்துவர் ஒருவர் தூங்கி கொண்டிருந்த நிலையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட உடம்பில் பல காயங்களுடன் உயிர் போகி சடலத்துடன் கண்டெடுக்கப்பட்டார். … Read more