KOO செயலியை நிரந்தரமாக Close செய்ய முடிவு – நிதி நெருக்கடி காரணமாக END CARD போட்ட நிறுவனம்!
Breaking news KOO செயலியை நிரந்தரமாக Close செய்ய முடிவு: தற்போது உச்சத்தில் இருந்து வரும் ட்விட்டர் செயலிக்கு சவால் விடும் விதமாக ஆரம்பிக்கப்பட்ட செயலி தான் “கூ செயலி”. கடந்த 2020ம் ஆண்டு போம்பிநெட் டெக்னாலஜிஸ் என்ற பெங்களூருவைச் சேர்ந்த நிறுவனம் தான் அறிமுகப்படுத்தியது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS மேலும் இந்த செயலியை அபமேய ராதாகிருஷ்ணன் மற்றும் மயங்க் பித்வக்தா என்ற 2 இந்தியர்கள் தான் உருவாக்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த … Read more