நடிகை குஷ்பூ திடீர் ராஜினாமாவுக்கு என்ன காரணம்? அவரே சொன்ன பகீர் தகவல்!
Breaking News: நடிகை குஷ்பூ திடீர் ராஜினாமாவுக்கு என்ன காரணம்: தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் தான் நடிகை குஷ்பு. அப்போதே ஒரு நடிகைக்கு கோவில் கட்டினார்கள் என்றால் அது குஸ்புவுக்கு தான். அப்படி சினிமாவில் மேலோங்கி இருந்த இவர் தற்போது அரசியலில் ஒரு கை பார்த்து வருகிறார். கடந்த 2010ம் ஆண்டு அரசியலில் நுழைந்த இவர் திமுக, காங்கிரஸ் கட்சியில் தாவி 2020ல் பாஜக கட்சில சேர்ந்தார். அந்த கட்சியில் சேர்ந்தவுடன் … Read more