என்னடா சொல்றீங்க ., 24 கேரட் தங்கத்துல கேக்கா?.., அதோட விலை இத்தனை கோடியா?., அலப்பறை செய்த லெஜெண்ட் பட நடிகை!!
24 கேரட் தங்கத்துல கேக் லெஜெண்ட் சரவணன் நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனம் பெற்ற திரைப்படம் தான் தி லெஜெண்ட்”. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ஊர்வசி ரவ்தொலா. பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருந்து வரும் இவர் தற்போது நிற்க கூட நேரம் இல்லாமல் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் தற்போது தனது 30-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனை தொடர்ந்து ஒரு படத்தின் … Read more