மக்களே ஜாக்கிரதை – AC மூலம் பரவும் உயிர்கொல்லி நோய் – இதுவரை 4 பேர் உயிரிழப்பு!!
அர்ஜென்டினாவில் AC மூலம் பரவும் உயிர்கொல்லி நோய்: இன்றைய உலகத்தில் தற்போது புதுப்புது நோய்கள் உருவாகி மக்களை அச்சுறுத்தி வருகிறது. ஏற்கனவே கொரோனா, HIV, காலரா, டெங்கு காய்ச்சல், குரங்கு அம்மை போன்ற நோய்கள் இப்பொழுது வரை மக்களிடையே காணப்பட்டு வருகிறது. Join WhatsApp Group இந்நிலையில் அர்ஜென்டினாவில் தற்போது ஏசி.யில் இருந்து புதிய வகை நோய் பரவி வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதாவது, ” லெஜியோனேயர்ஸ் எனப்படும் நோய் தான் ஏசி மூலம் பரவி … Read more