Leo Public Review Tamil ! Loki என்ன பண்ணி வச்சுருக்கீங்க ! முழு விமர்சனம் !

Leo Public Review Tamil

  Leo Public Review Tamil. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியாகி இருக்கும் திரைப்படம் லியோ. தியேட்டர் போலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருக்கும் மக்கள் உங்களுக்காக லியோ படத்தினை பார்த்த மக்கள் கூறும் கருத்துக்களை பார்க்கலாம். அதிகாலை காட்சி ரத்து :   லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் இரண்டாவது திரைப்படம் லியோ. இதில் திரிஷா , அர்ஜுன் , சஞ்சய் தத் , பிரியா ஆனந்த் , சாண்டி , … Read more