லிவிங்ஸ்டன் மகளை பார்த்திருக்கிறீர்களா? அட அவங்க ஒரு சீரியல் நடிகையா? இது தெரியாம போச்சே!!
லிவிங்ஸ்டன் மகளை பார்த்திருக்கிறீர்களா? – 90ஸ் காலகட்டத்தில் ஹீரோவாகவும், குணச்சித்திர நடிகராகவும் ஜொலித்தவர் தான் லிவிங்ஸ்டன். தற்போது ஒரு சில படங்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்து வருகிறார். குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்து வருகிறார். மேலும் சமீபத்தில் லால் சலாம் படத்தில் நடித்திருந்தார். அப்போது தன்னுடைய மனைவிக்கு ஹார்ட் அட்டாக் வந்த போது ரஜினி தான் உதவினார் என்று அவர் கூறியது இணையத்தில் வைரலானது. உடனுக்குடன் செய்திகளை அறிய … Read more