LLB சட்டப்படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் – எப்படி விண்ணப்பிப்பது தெரியுமா?
LLB Law Degree 2024: LLB சட்டப்படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழகத்தில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியான நிலையில், மாணவர்கள் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றனர். குறிப்பாக 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், கல்லூரியில் சேருவதற்கு தொடர்ந்து விண்ணப்பித்து வருகின்றனர். LLB சட்டப்படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் அதில் ஒரு சில கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை முடிந்ததாக கூறப்படுகிறது. அதன்படி பெரும்பாலான மாணவர்கள் அம்பேத்கர் வழியில் … Read more