பாஜக ராஜீவ் சந்திரசேகருக்கு வந்த புதிய சிக்கல் – பிரமாணப் பத்திர விவரத்தை சரிபார்க்க தேர்தல் ஆணையம் உத்தரவு!!

பாஜக ராஜீவ் சந்திரசேகருக்கு வந்த புதிய சிக்கல் - பிரமாணப் பத்திர விவரத்தை சரிபார்க்க தேர்தல் ஆணையம் உத்தரவு!!

பாஜக ராஜீவ் சந்திரசேகருக்கு வந்த புதிய சிக்கல் திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளரும், மத்திய அமைச்சருமான ராஜீவ் சந்திரசேகரின் தேர்தல் பிரமாணப்பத்திரத்தை தாக்கல் செய்தது. அதன்படி ராஜீவ் சந்திரசேகரன் தாக்கல் செய்துள்ள தேர்தல் பிரமாணப்பத்திரத்தில் சொத்து மதிப்பு, அவரின் உண்மையான சொத்து மதிப்புடன் பொருந்திப்போகவில்லை தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சி புகார் தெரிவித்திருந்தது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி கொடுத்த புகாரின் அடிப்படையில் மத்திய அமைச்சரால் … Read more

எம்ஜிஆர் நெருங்கிய நண்பரும் மூத்த அரசியல்வாதியுமான  ஆர்.எம்.வீரப்பன் காலமானார் – அரசியல் பிரமுகர்கள் இரங்கல்!!

எம்ஜிஆர் நெருங்கிய நண்பரும் மூத்த அரசியல்வாதியுமான  ஆர்.எம்.வீரப்பன் காலமானார் - அரசியல் பிரமுகர்கள் இரங்கல்!!

தயாரிப்பாளரும் மூத்த அரசியல்வாதியுமான  ஆர்.எம்.வீரப்பன் உடல் நல பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். எம்ஜிஆர் நெருங்கிய நண்பரும் மூத்த அரசியல்வாதியுமான  ஆர்.எம்.வீரப்பன் காலமானார் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரும், முன்னாள் முதலமைச்சராக விளங்கி தற்போது வரை மக்கள் மனதில் வாழ்ந்து வருபவர் தான் நடிகர் எம்.ஜி.ஆர். அவர் திரைத்துறைக்கு என்ட்ரி கொடுத்து அடுத்தடுத்து வெற்றிக்கு வழிவகுத்தவர் தான் ஆர்.எம்.வீரப்பன். இவர் எம்.ஜி.ஆர் pictures என்ற தயாரிப்பு நிறுவனத்தை நிறுவி … Read more

இயக்குனர் தங்கர் பச்சானுக்கு கிளி ஜோதிடம் பார்த்த நபர் கைது – இது தான் காரணமா?

இயக்குனர் தங்கர் பச்சானுக்கு கிளி ஜோதிடம் பார்த்த நபர் கைது - இது தான் காரணமா?

தங்கர் பச்சானுக்கு கிளி ஜோதிடம் பார்த்த நபரை வனத்துறையினர் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இயக்குனர் தங்கர் பச்சானுக்கு கிளி ஜோதிடம் பார்த்த நபர் கைது மக்களவை தேர்தல் தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் பா.ம.க. வேட்பாளராக பிரபல சினிமா இயக்குநர் தங்கர்பச்சான் போட்டியிடுகிறார். தற்போது அவர் மக்களின் வாக்குகளை சேகரிக்க தென்னம்பாக்கத்தில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த சமயத்தில் கிளி ஜோதிடர், தன்னிடம் ஜோதிடம் பார்க்கும் படி … Read more

மதுபிரியர்களே குட் நியூஸ் – டாஸ்மாக் கடையில் குறைந்த விலையில் மது விற்பனை – வெளியான முக்கிய தகவல்!!

மதுபிரியர்களே குட் நியூஸ் - டாஸ்மாக் கடையில் குறைந்த விலையில் மது விற்பனை - வெளியான முக்கிய தகவல்!!

மக்களவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சிக்கு வந்தால் குறைந்த விலையில் மது கிடைக்கும் என சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். டாஸ்மாக் கடையில் குறைந்த விலையில் மது விற்பனை மக்களவை தேர்தல் இன்னும் 10 நாட்களில் தொடக்க இருக்கும் நிலையில், ஏழு கட்டங்களாக நடத்தப்பட இருக்கிறது. அதன்படி ஆந்திராவில் மே 13 ஆம் தேதி மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற இருக்கிறது. தற்போது ஆட்சியை தக்க வைத்துள்ள ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய் எஸ் … Read more

பாஜக கட்சியில் இணைந்த காமெடி தம்பதியினர் – ஆச்சரியத்தில் திரையுலகம்!!

பாஜக கட்சியில் இணைந்த காமெடி தம்பதியினர் - ஆச்சரியத்தில் திரையுலகம்!!

மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது பாஜக கட்சியில் காமெடி நடிகை ஆர்த்தி மற்றும் அவருடைய கணவர் இணைந்துள்ளார். பாஜக கட்சியில் இணைந்த காமெடி தம்பதியினர் நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், தற்போது அரசியல் கட்சியினர் பரப்புரை ஆற்றி வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் சினிமா துறையை சேர்ந்த பிரபலங்களும் … Read more

மக்களவை தேர்தல்: விசிக கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு – டாப் 10 வாக்குறுதிகள் இதோ!!

மக்களவை தேர்தல்: விசிக கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு - டாப் 10 வாக்குறுதிகள் இதோ!!

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கையை தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி வெளியிட்டுள்ளார். மக்களவை தேர்தல்: விசிக கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி முதல் ஜூன் 3ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. இதன் முதற்கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில் வாக்குப்பதிவு நடக்க உள்ளது. தேர்தல் தேதி வெளியாவதற்கு முன்பே அரசியல் … Read more

முக அழகிரி வீட்டில் கொள்ளையடிக்க நுழைந்த மர்ம நபர்கள்.., இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி?

முக அழகிரி வீட்டில் கொள்ளையடிக்க நுழைந்த மர்ம நபர்கள்.., இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி?

மக்களவை தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில்,  முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி வீட்டில் திருடர்கள் கொள்ளை அடிக்க வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முக அழகிரி வீட்டில் கொள்ளையடிக்க நுழைந்த மர்ம நபர்கள் திமுக கட்சியில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் முக்கிய புள்ளியாக இருந்து வந்தவர் தான் முக அழகிரி கருணாநிதி. இவர் முன்னாள் மத்திய அமைச்சராக விளங்கி வந்த நிலையில், சில காரணத்தால் அவர் சிறிது காலத்தில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். … Read more

ஜூன் 4ம் தேதி வரை ரூ.50 ஆயிரம் எடுத்து செல்ல தடை.., தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு!!

ஜூன் 4ம் தேதி வரை ரூ.50 ஆயிரம் எடுத்து செல்ல தடை.., தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு!!

மக்களவை தேர்தல் இன்னும் சில நாட்களில் நடைபெற இருக்கும் நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கட்டுப்பாடுகள் குறித்து பேசியுள்ளார். ஜூன் 4ம் தேதி வரை ரூ.50 ஆயிரம் எடுத்து செல்ல தடை பாராளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மக்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கும் விதமாக தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை மேற்கொண்டு … Read more

திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி மரணம்…, விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? வெளியான முக்கிய தகவல்

 திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி மரணம்…, விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? வெளியான முக்கிய தகவல்

விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி மரணம் அடைந்த நிலையில், அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது என்பது குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி மரணம் – விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில், நேற்று முன் தினம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி மரணம் அடைந்தார். மேலும் அவரின் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து  திமுக … Read more

தேர்தல் பிரச்சாரத்தில் நடிகை காஜலுக்கு திடீர் மாரடைப்பு – மருத்துவமனையில் தீவிர சிகிச்சை !

தேர்தல் பிரச்சாரத்தில் நடிகை காஜலுக்கு திடீர் மாரடைப்பு - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை !

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் மக்களவை தொகுதியின் கட்சி வேட்பாளரான காஜல் நிஷாத் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தேர்தல் பிரச்சாரத்தில் நடிகை காஜலுக்கு திடீர் மாரடைப்பு பிரபல போஜ்புரி நடிகையும், உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் மக்களவை தொகுதியின் சமாஜ்வாடி கட்சி வேட்பாளராக விளங்கி வருபவர் தான் காஜல் நிஷாத். தற்போது மக்களவைத் தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில், மக்களின் வாக்குகளை பெற தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் கடந்த 6ம் தேதி அவர் பொது நிகழ்ச்சியில் கலந்து … Read more