பூ பூக்கும் காதல் வாரம் ஆரம்பம்.., புது காதலர்களே இது ரொம்ப கட்டாயம்.., தெரிஞ்சு வச்சுக்கோங்க!!

பூ பூக்கும் காதல் வாரம் ஆரம்பம்.., புது காதலர்களே இது ரொம்ப கட்டாயம்.., தெரிஞ்சு வச்சுக்கோங்க!!

பிப்ரவரி மாதம் என்றாலே நம் எல்லோருக்கும் முதலில் நியாபகம் வருவது காதலர் தினம் தான். அந்த இனிமையான நாளில் காதலன் காதலி இணைவதும் அன்பை ஒருவொருக்கொருவர் பகிர்வது வழக்கம். வெள்ளைக்காரன் விட்டு சென்ற இந்த காதல், தற்போது புழு பூச்சிக்கு கூட இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். மேலும் இந்த நாளை உலகமெங்கும் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக காதலன், காதலிகள் தங்களது அன்பை வெவ்வேறு விதமாக வெளிப்படுத்துவதற்காக கிட்டத்தட்ட ஏழு நாட்கள், அதாவது  பிப்ரவரி 7ஆம் … Read more