“லப்பர் பந்து” பட நடிகைக்கு விரைவில் திருமணம் – மாப்பிள்ளை யார் தெரியுமா? அட இந்த சீரியல் நடிகரா?

"லப்பர் பந்து" பட நடிகைக்கு விரைவில் திருமணம் - மாப்பிள்ளை யார் தெரியுமா? அட இந்த சீரியல் நடிகரா?

“லப்பர் பந்து” பட நடிகைக்கு விரைவில் திருமணம்: இந்த வருடம் வெளியாகி பட்டிதொட்டியெல்லாம் வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் லப்பர் பந்து. அதிக வசூலை வாரி குவித்த இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், ஸ்வாசிகா, காளி வெங்கட், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி,  பால சரவணன், டி.எஸ்.கே உள்ளிட்ட பிரபலங்கள் நடித்திருந்தனர். Join WhatsApp Group இந்நிலையில் இப்படத்தில் நடித்த நடிகை ஒருவருக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக ஒரு ஷாக்கிங் பதிவு வெளியாகியுள்ளது. அதாவது லப்பர் … Read more