பெண்களை மனைவியாக வாடகைக்கு வாங்கும் ஆண்கள் – மகளிர் சந்தையை போட்ட வினோத கிராமம்!

பெண்களை மனைவியாக வாடகைக்கு வாங்கும் ஆண்கள் - மகளிர் சந்தையை போட்ட வினோத கிராமம்!

பெண்களை மனைவியாக வாடகைக்கு வாங்கும் ஆண்கள்: இந்த உலகத்தில் வினோதமான விஷயங்கள் நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் மனைவியை விற்கும் நடைமுறை ஒரு கிராமத்தில் இருந்து வருகிறது. Join WhatsApp Group அதாவது மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஷிவ்புரி என்னும் கிராமத்தில் இருக்கும் பெண்கள் சந்தையில் விலைக்கு விற்கப்படுகிறார்கள். இந்த பழக்கத்திற்கு தாடிச்சா “Dhadicha” என்று கூறப்படுகிறது. ஆனால் அப்பெண்களை மொத்தமாக விலை கொடுத்து வாங்க முடியாது. பெண்களை மனைவியாக வாடகைக்கு வாங்கும் ஆண்கள் வாடகை … Read more