ரீல்ஸ் செய்பவரா நீங்கள்? தமிழக அரசின் அசத்தலான அறிவிப்பு – ரெடியாகி கோங்க!
ரீல்ஸ் போட்டி: தமிழ்நாடு அரசின் அருங்காட்சியகங்கள் துறை அறிவிப்பு: இன்றைய டிஜிட்டல் உலகத்தில் பெரும்பாலான மக்கள் சோசியல் மீடியாவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். குறிப்பாக ரீல்ஸ் செய்து சோசியல் மீடியாவில் பதிவிடும் பழக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இதில் சிலர் பேமஸ் ஆக வேண்டும் என்று தவறான செயல்களை செய்து வருகின்றனர். tamilnadu government ரீல்ஸ் போட்டி இப்படி இருக்கையில் ரீல்ஸ் செய்யும் கிரியேட்டர்களுக்கு தமிழக அரசு ஒரு சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, ” … Read more