(17.08.2024) மதுரையில் நாளை மின்தடை செய்யப்படும் இடங்கள் ! கோவில் நகரத்தின் முக்கிய வீதிகளில் பவர் கட் அறிவிப்பு !

(17.08.2024) மதுரையில் நாளை மின்தடை

தூங்க நகரத்தை அமைதியாக்க வரும் மின்தடை. மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக (17.08.2024) கீழ்காணும் இடங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இலந்தைகுளம் ஐடி பார்க் 110/11 கே.வி – மதுரை எல்காட், கோமதிபுரம், உத்தங்குடி, கண்மாய்பட்டி. (17.08.2024) மதுரையில் நாளை மின்தடை. (17.08.2024) மதுரையில் நாளை மின்தடை எல்லிஸ்நகர் – மதுரை : கௌரிநகர், சோலமலை தியேட்டர், பிஎஸ்என்எல் டேங்க், ஹோட்டல் ஜிஆர்டி, மேலமாசி, வடக்குத் தெரு, மாப்பாளையம், எல்லிஸ்நகர், அன்சாரி 1 முதல் 7வது தெரு, வைத்தியநாதபுரம், … Read more

மதுரை கலெக்டர் அலுவலகம் இடமாற்றம் – ஆங்கிலேயர் கட்டிய பிரமாண்ட கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது !

மதுரை கலெக்டர் அலுவலகம் இடமாற்றம் - ஆங்கிலேயர் கட்டிய பிரமாண்ட கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது !

ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பிரமாண்டமான பழைய கட்டிடம் சீரமைக்கப்பட்டு மீண்டும் மதுரை கலெக்டர் அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அட ஆமாங்க முழு விபரமும் கீழே தரப்பட்டுள்ளது. படிச்சு தெரிஞ்சுக்கிட்டு அங்க போங்க. இல்லைனா அங்கே செல்லும்போது வழி தெரியாமல் சுற்றுவது உறுதி. மதுரை கலெக்டர் அலுவலகம் இடமாற்றம் ஆங்கிலேயர் கட்டிய கட்டிடம்: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை மையமாக வைத்து தான் மதுரை நகரம் உருவாக்கப்பட்டது. கோவிலை சுற்றியுள்ள தெருக்களின் அழகை பார்த்துதான் மதுரையின் தென் பகுதியை … Read more

மதுரை ஜெய்ஹிந்துபுரம் வீரமாகாளியம்மன் கோயில் திருவிழா 2024 ! பங்குனி திருவிழா வைகாசியில் மாற்றம் , முழு விபரம் உள்ளே !

மதுரை ஜெய்ஹிந்துபுரம் வீரமாகாளியம்மன் கோயில் திருவிழா 2024

மதுரை ஜெய்ஹிந்துபுரம் வீரமாகாளியம்மன் கோயில் திருவிழா 2024. வழக்கமாக இத்திருவிழா பங்குனி மாதத்தில் நடத்தப்படும். ஆனால் இந்த வருடம் நாடாளுமன்ற தேர்தல் வருகிற காரணத்தால் திருவிழாவை வைகாசியில் நடத்த கோவில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. 72 வது வைகாசி உற்சவ திருவிழாவிற்கான அழைப்பிதழ் இந்து சமய அறநிலையத்துறையால் வெளியிடப்பட்டுள்ளது. அதில் முக்கிய நிகழ்வுகளுக்கான தேதி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மதுரை ஜெய்ஹிந்துபுரம் வீரமாகாளியம்மன் கோயில் திருவிழா 2024 கொடியேற்றம் – 17.05.2024 (வைகாசி 4 ம் நாள்) இரவு 7 … Read more

மதுரை ஜல்லிக்கட்டு 2024 ! சற்று முன் தொடங்கியது ஆன்லைன் முன்பதிவு !

மதுரை ஜல்லிக்கட்டு 2024

மதுரை ஜல்லிக்கட்டு 2024. மதுரை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று பிற்பகல் 12 மணிக்கு தொடங்குகிறது. இந்த ஆன்லைன் முன்பதிவானது இன்று பிற்பகல் 12 மணியிலிருந்து நாளை பிற்பகல் 12 மணி வரை தொடர்ந்து 24 மணிநேரம் நடைபெறும். மதுரை ஜல்லிக்கட்டு 2024 JOIN WHATSAPP GET BREAKING NEWS தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டு போட்டியான ஜல்லிக்கட்டு பொங்கல் பண்டிகையின் போது மதுரையில் பெரும் விமர்சையாக கொண்டாடப்படும். போட்டியில் … Read more

மதுரை அழகர் கோவில் கும்பாபிஷேகம் ! யாகசாலை பூஜை இன்று தொடக்கம் !

மதுரை அழகர் கோவில் கும்பாபிஷேகம்

மதுரை அழகர் கோவில் கும்பாபிஷேகம். மதுரையிலிருந்து 21 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது அழகர்கோவில். 108 திவ்ய தேசங்களில் இதுவும் ஒன்று. அழகர் கோவிலில் ராஜகோபுரம் கும்பாபிஷேகம் நவம்பர் 23 அன்று நடக்கிறது. அதற்கான யாகசாலை பூஜை சற்றுமுன் தொடங்கியது. மதுரை அழகர் கோவில் கும்பாபிஷேகம் ! யாகசாலை பூஜை இன்று தொடக்கம் ! தென்திருப்பதி தென்திருப்பதி என்று அழைக்கப்படும் கள்ளழகர் கோவில். கடந்த 2011 ஆம் ஆண்டு இங்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதன் பின்னர் இப்பொழுது நடத்தப்படுகிறது. … Read more

மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் ! வரலாறு மற்றும் கட்டுக்கதை தெரியுமா !

மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம்

தமிழ்நாட்டின் மிகவும் பழமையான நகரங்களில் ஒன்றாக இருக்கும் மதுரை தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலா தலமாக இருக்கின்றது. இப்படியான மதுரையின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்று மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம். இங்கு அப்படி என்ன சிறப்பு இருக்கின்றது. தெப்பக்குளம் எப்படி உருவானது போன்ற பல சிறப்பம்சங்களை காண்போம். madurai teppakulam history மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் ! வரலாறு மற்றும் கட்டுக்கதை தெரியுமா ! மதுரையில் எங்கிருக்கின்றது தெப்பக்குளம் : மதுரையின்  முக்கிய அம்சமாக இருப்பது … Read more