மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் ! வரலாறு மற்றும் கட்டுக்கதை தெரியுமா !
தமிழ்நாட்டின் மிகவும் பழமையான நகரங்களில் ஒன்றாக இருக்கும் மதுரை தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலா தலமாக இருக்கின்றது. இப்படியான மதுரையின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்று மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம். இங்கு அப்படி என்ன சிறப்பு இருக்கின்றது. தெப்பக்குளம் எப்படி உருவானது போன்ற பல சிறப்பம்சங்களை காண்போம். madurai teppakulam history மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் ! வரலாறு மற்றும் கட்டுக்கதை தெரியுமா ! மதுரையில் எங்கிருக்கின்றது தெப்பக்குளம் : மதுரையின் முக்கிய அம்சமாக இருப்பது … Read more