மதுரை சிறுவன் கடத்தல் விவகாரம் – ஒருவரை அதிரடியாக கைது செய்த போலீஸ் – என்ன நடந்தது?
Breaking News: மதுரை சிறுவன் கடத்தல் விவகாரம்: மதுரை மாவட்டம் எஸ்.எஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். அவருக்கு மைதிலி ராஜலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகனும் இருக்கிறார். ராஜ்குமார் கடந்த ஆண்டு கடன் பிரச்சனை காரணமாக மாட்டுத்தாவணியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மதுரை சிறுவன் கடத்தல் விவகாரம் இப்படி இருக்கையில் கணவன் இல்லாமல் தனது மகனை மைதிலி ராஜலட்சுமி அப்பாவின் உதவியுடன் வளர்த்து வந்துள்ளார். மேலும் தனது மகனை … Read more