மாற்றுத்திறனாளிகளை அவதூறாக பேசிய வழக்கு – பேச்சாளர் மகாவிஷ்ணுவுக்கு இன்று(அக் 3) ஜாமீன்!
மாற்றுத்திறனாளிகளை அவமதித்ததாகவும் மற்றும் அவதூறாக பேசிய வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட பேச்சாளர் மகாவிஷ்ணுவுக்கு இன்று(அக் 3)ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் மத்தியில் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றியுள்ளார் மகாவிஷ்ணு. பேச்சாளர் மகாவிஷ்ணுவுக்கு இன்று(அக் 3) ஜாமீன் அப்போது அவர் மாற்றுத்திறனாளிகள் குறித்து அவதூறாக பேசியதாக புகார்கள் எழுந்த நிலையில் அவரை காவல்துறை, கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு … Read more