பிரபல சீரியலில் இருந்து விலகிய முக்கிய பிரபலம்.., அவரே சொன்ன அதிர்ச்சி காரணம்? அப்ப டிஆர்பி அவ்வளவு தானா?

பிரபல சீரியலில் இருந்து விலகிய முக்கிய பிரபலம்.., அவரே சொன்ன அதிர்ச்சி காரணம்? அப்ப டிஆர்பி அவ்வளவு தானா?

தமிழ் சின்னத்திரையில் சீரியல்களுக்கு பெயர் போன தொலைக்காட்சி நிறுவனமான சன் டிவியில் மக்களை கவர்வதற்கு புது புது தொடர்களை டெலிகாஸ்ட் செய்து வருகின்றனர். இதில் ஒளிபரப்பாகும் ஒரு சில சீரியலுக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. அப்படி மக்களின் மனதை கொள்ளை கொண்ட சீரியல் என்றால் அது மதிய வேளையில் ஒளிபரப்பாகி வரும் மலர் தொடர் தான். சில நாட்களுக்கு முன்பு இந்த சீரியலில் ஹீரோவாக நடித்த நடிகர் அக்னி திடீரென சீரியலை விட்டு … Read more