தங்கலான் ஆக விக்ரம் வெற்றி பெற்றாரா? திரைப்படம் எப்படி இருக்கு.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Live Review: தங்கலான் ஆக விக்ரம் வெற்றி பெற்றாரா: தமிழ் சினிமாவில் நுழைந்த கொஞ்ச காலத்தில் பெரிய இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் பா. ரஞ்சித். தற்போது இவர் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்து இன்று உலகமெங்கும் வெளியாகியுள்ள திரைப்படம் தான் தங்கலான். Join WhatsApp Group இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். மேலும் பெரிய எதிர்பார்ப்பில் இருந்த இந்த படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் இசையமைக்க, விக்ரமுடன் சேர்ந்து பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி … Read more