24 வயதில் மரணமடைந்த உலக சாதனை படைத்த முக்கிய வீரர்.., சோகத்தில் தத்தளிக்கும் பொது மக்கள்.., என்ன நடந்தது? 

இரண்டு நாட்களாக பிணமாக கிடந்த பிரபல இயக்குனர்.., கொலையா? தற்கொலையா?.., போலீஸ் தீவிர விசாரணை!!

மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் கென்யாவை சேர்ந்த கெல்வின் கிப்டம் (24). இவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த சிகாகோ மாரத்தானில் 2:00:35 என்ற உலக சாதனையை படைத்தார். சொல்ல போனால் சக கென்யாவைச் சேர்ந்த வீரரான எலியுட் கிப்சோஜி என்பவரின் சாதனையை முறியடித்தார். இந்நிலையில் கெல்வின் கிப்டம் அவரது பயிற்சியாளரும் காரில் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக விபத்துகுள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்துள்ளனர். உடனுக்குடன் … Read more