திருமணத்திற்கு வராத மணமகன் – சொந்த அண்ணனையே மணந்த இளம்பெண் – அடக்கடவுளே இப்படி கூட நடக்குமா?
கல்யாணத்துக்கு மணமகன் வராததால் சொந்த அண்ணனையே மணமகள் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது திருமணத்திற்கு வராத மணமகன் – சொந்த அண்ணனையே மணந்த இளம்பெண் இன்றைய டிஜிட்டல் உலகத்தில் பலவித வித்தியாசமான சம்பவங்கள் ஆங்காங்கே தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் உத்தரப் பிரதேசத்தில் மணமகன் வராததால் சொந்த அண்ணனையே மணமகள் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஏழை … Read more