மெடிக்கல் ஷாப் உரிமையாளர்களே அலார்ட்.,. இனி இந்த தப்ப மட்டும் செஞ்சுறாதீங்க.., மருந்து கட்டுப்பாட்டு இணை இயக்குனர் அறிக்கை!!
நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் நோய்களுக்கு அருகில் உள்ள மருத்துவமனையை அணுக வேண்டும். ஆனால் பெரும்பாலானோர் சிறிய காய்ச்சல், தலைவலி என்றால் கூட மருந்தகங்களில் மருந்து வாங்கி உண்ணும் வழக்கம் நம் அனைவரிடத்திலும் இருக்கும் இயல்பான பழக்கமாகும். இதனால் சில நேரங்களில் நமக்கு தேவையில்லாத உடல் உபாதைகள் ஏற்பட்டு வருகின்றன. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இதன் காரணமாக மருந்து கட்டுப்பாட்டு இணை இயக்குனர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி மருத்துவர்களின் பரிந்துரை … Read more