செப் 17ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை? தமிழக அரசு விரைவில் அறிவிப்பு!

செப் 17ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை? தமிழக அரசு விரைவில் அறிவிப்பு!

செப் 17ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை: தமிழகத்தில் வார இறுதி நாட்களை தவிர்த்து ஏதேனும் விசேஷ நாட்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். இம்மாதம் செப்டம்பர் 16ஆம் தேதி திங்கள் அன்று மிலாது நபி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனால் வெளியூரில் படிக்கும் மாணவர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். செப் 17ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை இந்நிலையில் நேற்று  தமிழக அரசின் தலைமை ஹாஜி முக்கியமான … Read more