மிதுனம் சனிப்பெயர்ச்சி 2025 || செல்வாக்கு கூடிவரும்.., பலன்கள் & பரிகாரங்கள் என்னென்ன?
பொதுவாக ஆன்மீகவாதிகள், வருடந்தோறும் நடக்கும் சனிப்பெயர்ச்சி எப்போது என்று எதிர்பார்த்து கொண்டிருப்பார்கள். அந்த வகையில் நாளை சனிபகவான் கும்பத்திலிருந்து மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இதன் மூலம், மிதுன ராசிக்கு 10-ம் இடத்தில் அமர்ந்து பலன் தரப்போகிறார். எனவே இதனால் மிதுன ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்க போகிறது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். மிதுன ராசிக்காரர்களுக்கான பலன்கள்: மிதுன ராசியினருக்கு எதிர்பாராத அனுகூலம், செல்வாக்கு கூடிவரும். நீங்கள் இழந்த பணம் திரும்ப பெறுவீர்கள். கடன்களை … Read more