மோஹித் சர்மாவை கெட்ட வார்த்தையில் திட்டிய தோனி – எதற்காக தெரியுமா?
தோனியிடம் கெட்ட வார்த்தையில் திட்டு வாங்கியுள்ளதாக மோஹித் சர்மா கூறியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மோஹித் சர்மாவை கெட்ட வார்த்தையில் திட்டிய தோனி எம்.எஸ். தோனி என்றாலே நம் நினைவுக்கு முதலில் வருவது அவருடைய கேப்டன்ஷிப் பற்றி தான். எந்தொரு இக்கட்டான சூழ்நிலையிலும் எந்தவித பதற்றமடையாமல் கூலாக முடிவெடுப்பார். அதனாலேயே அவரை கேப்டன் கூல் என்று நம் அழைக்கிறோம். அதே போல் சில நேரம் கடுமையாக கோபப்படக் கூடியவராகவும் இருந்திருக்கிறார். அதையும் நாம் பார்த்து இருக்கிறோம். … Read more