குரங்கு அம்மைக்கு புதிய தடுப்பூசி – அங்கீகரித்த உலக சுகாதார துறை!!

குரங்கு அம்மைக்கு புதிய தடுப்பூசி - அங்கீகரித்த உலக சுகாதார துறை!!

குரங்கு அம்மைக்கு புதிய தடுப்பூசி: ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கு அம்மை நோய் மிக தீவிரமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் கடும் அச்சத்தில் இருந்து வருகின்றனர். கடந்த ஆண்டு மட்டும் 1,100க்கும் மேற்பட்டோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு  உயிரிழந்த நிலையில், இப்பொழுது அண்டை நாடுகளில் இந்நோய் தொற்று வேகமாக பரவி வருவதாக உலக சுகாதார துறை தகவல் தெரிவித்திருந்தது. குரங்கு அம்மைக்கு புதிய தடுப்பூசி இதனால் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் மக்களை தீவிரமாக  கண்காணிக்க வேண்டும் … Read more