விஸ்வரூபமெடுக்கும் குரங்கு காய்ச்சல்., ஒரே நாளில் இத்தனை பேருக்கு பாதிப்பா? பலி எண்ணிக்கை அதிகரிப்பு!!

விஸ்வரூபமெடுக்கும் குரங்கு காய்ச்சல்., ஒரே நாளில் இத்தனை பேருக்கு பாதிப்பா? பலி எண்ணிக்கை அதிகரிப்பு!!

கொரோனாவை தொடர்ந்து உலகில் உள்ள சில மாநிலங்களில் குரங்கு காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக கர்நாடகாவில் முக்கிய பகுதிகளான உத்தர கன்னடா, ஷிவமொக்கா, சிக்கமகளூரு உள்ளிட்ட மாவட்டங்களில் குரங்கு காய்ச்சல் மிக தீவிரமாக பரவி வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 154 பேருக்கு பரிசோதனை செய்து பார்த்ததில் 3 பேருக்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இதுவரை 38 பேர் … Read more