17 ஆண்டுகள் நடந்த பாசப்போராட்டம் – கணவனிடம் இருந்து மகளை மீட்ட அயர்லாந்து தாய்!

17 ஆண்டுகள் நடந்த பாசப்போராட்டம்… கணவனிடம் இருந்து மகளை மீட்ட அயர்லாந்து தாய்!

Breaking News: 17 ஆண்டுகள் நடந்த பாசப்போராட்டம்: இந்த காலத்தில் எல்லாமே மாற்றம் அடைந்து கொண்டே போனாலும், ஒரு அம்மாவின் பாசம் மற்றும் எப்போதும் மாறியது இல்லை. இதற்கு எடுத்துக்காட்டாக இப்போது கூட ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது அயர்லாந்தை சேர்ந்தவர் தான் விக்டோரியா. 17 ஆண்டுகள் நடந்த பாசப்போராட்டம் இவர் சவுதி அரேபியாவை சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். மகளுக்கு 2 வயது இருக்கும் பொழுது விக்டோரியா-வுக்கும் கணவருக்கும் … Read more