COFFEE BOARD வேலைவாய்ப்பு 2024! RS. 25,000 சம்பளத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! நேர்காணல் மட்டுமே !
COFFEE BOARD வேலைவாய்ப்பு 2024. காபி போர்டு ஆஃப் இந்தியா என்பது இந்தியாவில் காபி உற்பத்தியை மேம்படுத்துவதற்காக இந்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும் ஒரு தன்னாட்சி அமைப்பாகும். காபி வாரியத்தின் தலைமை அலுவலகம் பெங்களூரில் உள்ளது. அதன்படி அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை காண்போம். JOIN WHATSAPP GET JOB NEWS 2024 COFFEE BOARD வேலைவாய்ப்பு 2024 நிறுவனத்தின் பெயர் : காபி போர்டு … Read more