மருமகளிடம் அப்படி நடந்து கொண்ட முகேஷ் அம்பானி – வீடியோவால் வெடித்த சர்ச்சை!!
முகேஷ் அம்பானி – ராதிகா மெர்சண்ட்: சமீபத்தில் நாடு முழுவதும் கொண்டாடப்பட்ட விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அம்பானி தனது குடும்ப உறுப்பினர்களுடன் விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய வந்திருந்தார். மேலும் அந்த விழாவில் லால்பாக் ராஜா விநாயகருக்கு ரூ.15 கோடி மதிப்பிலான 20 கிலோ தங்க கிரீடத்தை வழங்கி சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர். முகேஷ் அம்பானி – ராதிகா மெர்சண்ட் அப்போது வந்த குடும்பத்தினரிடம் செய்தியாளர்கள் போட்டோ எடுக்க கேட்டுள்ளனர். அதன்படி அதை முடித்துக் … Read more